chennai அனகாபுத்தூர் பிரதான சாலையில் குவிந்து கிடக்கும் குப்பை நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 அனகாபுத்தூர் நகராட்சி யில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அவற்றில், ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசித்து வருகின்றனர்.